ஆன்மீகத்தில் மக்கள் அ-னை-வ-ரை-யும் நல்வழிப்படுத்தி நேர் வ-ழி-யில் அழைத்துச் செல்வதில் நன்மொழிகள் எனப்படும் ஸுபாஷிதங்களுக்குத் தனி கௌரவம் உண்டு. ஒரு நண்பனைப்போன்று அன்பான மனைவியைப் போன்று நமக்குத் தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தேவையான மனிதர்களுக்கு தேவையான அளவில் தருபவைகள் நன்மொழிகள் என்னும் ஸுபாஷிதங்கள்தான் .
நமது வே-தங்களிலும் ஸ்த்ரங்-க-ளிலும் அமைந்துள்ள ந-மது வாழ்க்-கைக்-குத்-தே-வை-யான பற்பல நல்ல க-ருத்-துக்-கள், அ-னைத்துமக்களை-யும் , கு-றிப்-பாககுழந்தை-க-ளை-யும் இளம் வயதினர்களை-யும் சென்-ற-டைய வேண்-டும் என்-னும் உ-யர்-வான நோக்-கத்தோடு, வேத சாஸ்த்ரக்கருத்துக்களை தனது அனுபவங்களால் ஏற்பட்ட உண்மைகளை ஒரு மனிதன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டு நல்லவனாக வல்லவனாக எப்படி வாழ வேண்டும் என்னும் கருத்துக்களை, எ-ளி-மை-யான உ-தா-ஹ-ர-ணங்களுடன் கூட நன்மொழிகளை நமக்குத் தொகுத்தளித்துள்ள மஹர்ஷிகள் மிகவும் போற்றத்தக்கவர்கள்.
ஒவ்-வொரு ஸு-பா-ஷி-த-மும் ஒவ்-வொரு ரத்-னங்-களைப்-போன்று ஜ்வ-லிப்-பவை. ம-னதிலுள்ள அக்-ஞா-னம் (அ-றி-யாமை) என்-னும் இ-ருளை ஸு-பா-ஷிதம் என்-னும் ஜ்வாலையால் (தீபத்தால்) போக்-க-டிக்க மு-டி-யும் .
ஒருவன் கற்றவனாக அறிவாளியாக இருந்தாலும் கூட உலக மக்களிடத்தில் எவ்வாறு நெருங்கிப் பழகுவது? அனைவருக்கும் ப்ரியமானவராக வாழ்வது எப்படி?
தெஎவங்களால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட இயற்கைகளால் நமக்கு என்ன உதவி?
மனிதன் ஸுகமாக வாழ எந்தெந்த நேரங்களில் என்னென்ன செய்ய வேண்டும்?
பணக்காரனாக வாழ வழி என்ன ?
போன்ற வாழ்க்கை முறையை அவனுக்கு உணர்த்துவது நன்மொழிகள் தான்.
அ-னைத்து மொழிகளிலும் (இ-லக்-கி-யங்-க-ளி-லும்) நன்-மொ-ழி-கள் பற்பல இ-ருந்தா-லும் ஸ-ம்ஸ்க்ருத இ-லக்-கி-யங்-க-ளில் அமைந்துள்ள ஸுபாஷி-தங்-களுக்-குத்- த-னிச்-சி-றப்பு உண்டு. அவற்றை நாம் தமிழில் மொழி பெயர்த்துத் தெரிந்து கொண்டாலும் கூட அவைகளை அந்த பாஷையிலேயே படித்து உணர்ந்தால்தான் அவற்றின் உண்மையான க்கருத்துக்களை நாம் முழுமையாக உணர முடியும்.
இருந்தாலும் ஸம்ஸ்க்ருத பாஷை தெரியாதவர்களும் கூட, இவற்றை ஓரளவு அறிந்து கொள்ளும் பொருட்டு, ஆங்-காங்கே பற்- பல நூல்-க-ளில் அமைந்துள்ள ஏராலமான நன்-மொ-ழி-க-ளுக்-குள், மிக முக்-கி-ய-மா-ன-நன்மொழிகளை மட்-டும் தொ-குத்து வை-தி-கஸ்ரீ மாத இ-த-ழில் வெ-ளி-யிட்டு வ-ரு-கி-ன்றோம். அ-வற்-றின் தொ-குப்புகளாகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது.
இந்த புஸ்தகத்தை முழுமையாகப் ப-டித்து மு-டிப்-ப-வர்-க-ளுக்கு அவர்களையும் அறியாமல் ஸம்ஸ்க்-ரு-தப்- பு-ல-மை ஏற்-ப-ட்டு விடும்.
ஆகவே இந்த புச்தகத்தை அ-னைவ-ரும் படித்து ப-ய-னடைந்து, கு-ழந்தை-க-ளுக்கு இந்த நன்-மொ-ழி-களை கற்-றுத்தந்து, முடிந்தால் த-னது வாழ்க்கையிலும் செ-யல்-ப-டுத்தி, நல்வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ந-மது பா-ரம்-பர்-யத்-தை-யும் க-லாச்-சா-ரத்-தை-யும் பேணி பா-து-காத்து நன்-மையை அ-டை-வோம்.
Sample of Subhashithas
வேத வித்யாலங்கார வித்யா ரத்னம் ஸலக்ஷண கனபாடிக ப்ரும்ஹஸ்ரீ நன்னிலம் வை.ராஜகோபால கனபாடிகள்பதிப்பாளர் ஆசிரியர் வைதிக ஸ்ரீ (ஆன்மீக தமிழ் மாத இதழ்) சென்னை
Family Aacharya online
we are bringing out the spiritual monthly VAITHIKASRI with Sri RAJAGOPALA GANAPATIGAL as its editor. The magazine will serve as a spiritual guide to all the religious minded theists and will focus on the innumerable precious thoughts and views contained on our three Veda Sastra.
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
VAITHIKASRI PUBLICATIONS
- Daily Mantras Audio cd-Rs. 100+20=120.00
- Dharma Sastram
- Dharma Sastram Part-1
- Dharma Sastram Part-2
- Pithru Poojanam
- Sandeha Nivaranee (Tamil) Parts 1 - Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 2 - Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 3- Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 4 - Rs 60+20 =Rs 80
- Subhashithani (Precepts)
Blog Archive
-
▼
2007
(12)
-
▼
December
(12)
- SANDEHA NIVARANEE Part-2
- SANDEHA NIVARANEE Part-1 This Book clarifies man...
- Subhashithani (Tamil) Part 1) ஸுபாஷிதங்கள் - நன்மொ...
- ஸந்தேஹ நிவாரணீ பாகம் 4 - ஸந்தேஹங்களின் அட்டவனை
- ஸந்தேஹ நிவாரணீ 3வது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்
- SANDEHA NIVAARANEE-AUTHOR- Nannilam Brahmasri Raja...
- DAINANDIKA MANTRAAH
- The Doctrine of Righteousness (Dharma) or Dharma ...
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது கூடாது
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது கூடாது
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-1
- vaithikasri issue december 2007 month editorial
-
▼
December
(12)
Rajagopala Ganapatigal
- Rajagopala ganapatigal
- chennai, Tamil Nadu, India
- Sri V.Ragagopala Ganapatigal hails from a family of Deekshithars (Vedic scholars who have performed yagna sacrifices and are performing Agni hotric rites daily throughout their life time)
No comments:
Post a Comment