ஸந்தேஹ நிவாரணீ
3வது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்
தெய்வ வழிபாடு131 ஒரு சிலர் பூஜை செய்யும்போது ஏராளமான நகைகளை அணிந்து தன்னை அலங்காரம் செய்துகொண்டு ஆடம்பரமாக செய்கின்றார்களே? இது ஸரியா?132 தெய்வ விக்ரஹங்களுக்கு வெந்நீரால் (சுடுநீரால்) அபிஷேகம் செய்யலாமா?133. நிவேதனம் செய்யும் பொருட்களை மண்(சட்டியில்)பாத்திரங்களில் வைத்து நிவேதனம் செய்யலாமா?134. சதுராவ்ருத்தி தர்ப்பணம் என்றால் என்ன?அதன் பலன் என்ன?135. பூக்களால் அர்ச்சனை செய்யும்போது பூக்கள் மேல்நோக்கி இருக்குமாறு போடவேண்டுமா? தரையை நோக்கி இருக்குமாறு போடவேண்டுமா?136 பூஜையில் மந்திரபுஷ்பம் போடும்போது இரண்டு கைகளாலும் புஷ்பங்களைபோடலாமா?, இடதுகை சேராமல் வலதுகையால்மட்டும் புஷ்பங்களை போட வேண்டுமா?137. பூஜை, ஜபம், ஹோமம் பாராயணம் செய்யும்போது நெற்றியில் திருமண்விபூதி இட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டுமா?ஆலயங்களில்138. திருக்கோவில் உத்ஸவ காலங்களில் தெய்வம் வீதியில் உலா வருவது எதற்காக? வீதி உலாவரும்போது ஆலயத்துக்குச் சென்று அர்ச்சனை செய்யலாமா?139. தரிசனம் செய்து விட்டு சிவன் கோவிலிலிருந்து வெளியே வரும் போது, சிறிது நேரம் அமர்ந்து விட்டு வரவேண்டும் என்கிறார்களே?140. ஆலயங்களில் ப்ரஸாதமாகத் தரப்படும் தீர்த்தத்தை எத்தனை முறை பெற்றுக் கொள்ள வேண்டும்? ஒரு முறையா? மூன்று முறையா?141. சிவன் கோவில்களில் பற்பல விக்ரஹங்கள் காணப்படுகிறதே? அவை என்னென்ன?பூஜை142. பூஜையின் போது எந்த திசை நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்வது சிறந்தது? 143. பூஜைகள் செய்யும்போது மணியடித்து ஓசை எழுப்புவது எதற்காக ?144. பூஜா மணியின் மீது நந்தி அல்லது கருடாழ்வார் உருவம் அமைந்திருப்பதின் தாத்பர்யம்என்ன?145 பூஜையில் எந்தெந்த ஸமயத்தில் மணியை அடிக்க வேண்டும்? கற்பூரம் காண்பிக்கும் போது மணியடிக்கலாமா?146. நவராத்திரியில் ஒன்பது நாட்கள் பூஜை செய்ய வேண்டுமே? சில வருடம் எட்டு நாட்கள் மட்டுமே நவராத்திரி நிகழ்கிறதே? என்ன செய்யலாம்?147. நவராத்திரியில் கன்யா பூஜையில் எப்படிப்பட்ட குழந்தைகளை பூஜை செய்யலாம்?148. தெய்வங்களுக்கு மெழுகுவத்தியால் தீபங்கள் ஏற்றி பூஜை செய்யலாமா?149. கடையில் முதல்நாள் வாங்கிய புஷ்பங்களால் மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ அர்ச்சனைகள் செய்யலாமா?150. அர்ச்சனை செய்யும்போது வலது கையின் ஐந்து விரல்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டுமா?151. விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அர்ச்சனைபூஜை செய்ய சிறந்த பூ எது?152. வீட்டில் செய்யும் பூஜையின் முடிவில் பலி போட வேண்டுமா? இதற்கு ஏதாவது மந்திரம் உண்டா?ஹோமம்153. நமக்காக மற்றவர்கள் ஹோமம் செய்தால் அதன் பலன் நமக்கு கிட்டுமா? 154. மற்றவர் நமக்காக ஹோமம் செய்யும்போது நாம் கட்டாயம் அங்கே இருக்க வேண்டுமா?155. குழந்தைகளுக்காக பூஜை, ஹோமம் முதலான பரிஹாரங்களை பெற்றோர் செய்யலாமா? 156. சண்டீ ஹோமத்தில் என்னென்ன பொருட்களை சேர்க்கலாம்? 157. கூமாண்ட ஹோமம் என்றால் என்ன? என்ன பலன்?158. ஔபாஸன ஹோமம் என்றால் என்ன?159. ஔபாஸன ஹோமத்தை பெண்கள் செய்யலாமா?160. ஔபாஸனாக்னி என்றால் என்ன? லௌகிகாக்னிக்கும் ஔபாஸனாக்னிக்கும் உள்ள வேறுபாடு என்ன?161. ஔபாஸனாக்னியிலேயே நவகிரஹ ஹோமம் செய்யலாமா?குளியல்ஸ்நானம்162. முக்யமான ஒரு சில நாட்களில் தலை முழுவதும் நனையுமாறு ஸ்னானம் செய்ய முடியவில்லையே? என்ன செய்வது?163. க்ரஹணத்தின் போது வெந்நீரில் ஸ்னானம் செய்யலாமா? காவேரீ போன்ற நதியில்தான் செய்ய வேண்டுமா? உணவு முறை164. எந்த திசையை நோக்கி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவது சிறந்தது?165. க்ரஹணத்தின் போது எவ்வளவு நேரத்திற்கு முன்புவரை சாப்பிடலாம்? நோயாளிகளுக்கு விதிவிலக்கு உண்டா?166. ஸோமயாகம் முதலிய யாகங்களில் கலந்து கொள்பவர்கள் எச்சில் செய்து குடிக்கிறார்களே! இது ஸரியா?167. உபவாஸம் (வ்ரதம்) இருந்துவிட்டு மறுநாள் காலை மற்றவர் வீட்டில் சாப்பிட்டால் உபவாஸ பலன் கிடைக்குமா?168. ச்ராத்தம் செய்பவர் சில நாட்கள் பரான்னம் சாப்பிடக்கூடாது என்கிறார்களே, பரான்னம் என்றால்?மங்கள நிகழ்ச்சிகள்169. பிறந்த நக்ஷத்ரத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? அன்று பையனுக்கு திருமணம் செய்யலாமா?170. பெண்ணின் ஜன்ம (ஸ்வாதீ) நக்ஷத்ரத்தன்று விவாஹம் செய்யலாமா?171. திருமணத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து மேடையில் (மனையில்) அமரும் போது மனைவி கணவனுக்கு எந்த பக்கத்தில் அமர வேண்டும்? 172. ஷஷ்ட்யப்த பூர்த்தி கட்டாயம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா? 173. ஷஷ்ட்யப்த பூர்த்தியின் போது ஸ்ரீ ருத்ர ஏகாதசினீயைச் செய்து கொள்ள வேண்டுமா?174. சதாபிஷேகம் எந்த வயதில் செய்து கொள்ள வேண்டும்? 80 ஆவது வயதிலா? 81ஆவது வயதிலா? ஆயிரம்பிறை என்பதை எவ்வாறு கணக்கிடுவது?175. கணவர் அல்லது மனைவி இல்லாதவர்களும்,ஷஷ்ட்யப்த பூர்த்தி தாபிஷேகம் செய்து கொள்ளலாமா?176. பீமரதசாந்தி என்றால் என்ன? எப்போது செய்து கொள்ள வேண்டும்?177. நாற்பது அல்லது ஐம்பது வயதில் ஏதாவது சாந்திகள் உண்டா?178. அமாவாஸையன்று ஸ்ரீ ருத்ரஏகாதசி ஷஷ்ட்யப்தபூர்த்தி சதாபிஷேகம் போன்றவைகளை செய்து கொள்ளலாமா?179. உக்ர ரத சாந்தி என்-றால் என்-ன?180. மூல ந-க்ஷத்-ரத்-தில் பிறந்த பெண்ணைத்தி-ரு-ம-ணம் செய்து கொள்ள-லா-மா?181. முதல் அல்லது 60ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளை பிறந்தந-க்ஷத்-ரத்தன்று நடத்த வேண்டும் என்றாலும் அந்த ஜன்மநக்ஷத்திரம் முதல்நாள் மறுநாள் என, இரண்டு நாட்களிலும் இருந்தால் நிகழ்ச்சிகளை எப்போது நடத்த வேண்டும்?182. ரதஸப்தமீ, அக்ஷய த்ருதீயை போன்ற நாட்களில் உபநயனம் செய்யலாமா?183. பெண்ணின் ஜன்ம(பிறந்த) நக்ஷத்ரத்தில் விவாஹம் (திருமணம்) செய்யலாமா?184. வாஸ்து என்றால் யார்?, ஏன் இவரை பூஜை செய்ய வேண்டும்?.185. உபநயனத்தில் பையனுக்கு யார் வேண்டுமானாலும் பூணல் போட்டு வைக்கலாமா?ஜோதிஷம்186. பஞ்-சாங்-கம் என்-றால் என்ன?187. பஞ்சாங்கத்தில் அவமா என்றும் த்ரிதினஸ்ப்ருக் குறிப்பிடு கிறார்களே?அப்படி என்றால் என்ன?188. இந்த வருஷம் நவராத்திரிக்கு முதல் நாள் அமாவாஸை யன்று க்ரஹணம் நிகழ்வதால்கொலுப்படிகளை அமைக்க,கலச ஸ்தாபனம் செய்ய எது சிறந்த நேரம்?189. சந்த்ர (ஸூர்ய) க்ரஹணத்தின்போது என்ன என்ன செய்ய வேண்டும்? என்ன என்ன செய்யக் கூடாது?190. வருடப்பிறப்பன்று ஆலயங்களில் பஞ்சாங்க படனம் என்னும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறதே? அப்-படி என்-றால் என்ன?191 பஞ்சாங்கம் மற்றும் நாட்குறிப்பு (காலண்டர்)களில் ஒரே நாளில் இரண்டு யோகம் குறிப்பிடுகிறார்களே? இவற்றை எவ்வாறு பிரித்து தெரிந்து கொள்வது?192. வெளியூர் பிரயாணம் செல்ல வேண்டிய நாளன்று சந்திராஷ்டம நாட்களாகவோ, அல்லது ராஹு காலம், யமகண்டம் போன்ற நேரங்களாகவோ இருந்தால் என்ன செய்வது?193. அதிக மாதம் (மல மாதம்) என்றால் என்ன?194. வெளியூர் பிரயாணம் செல்ல நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? 195. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட திசைகளில் பிரயாணம் செய்யக்கூடாது என்கிறார்களே?
This book can act as a ready reckoned for any Hindu Copies of this Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210. vaithikasri@yahoo.com
Family Aacharya online
we are bringing out the spiritual monthly VAITHIKASRI with Sri RAJAGOPALA GANAPATIGAL as its editor. The magazine will serve as a spiritual guide to all the religious minded theists and will focus on the innumerable precious thoughts and views contained on our three Veda Sastra.
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
VAITHIKASRI PUBLICATIONS
- Daily Mantras Audio cd-Rs. 100+20=120.00
- Dharma Sastram
- Dharma Sastram Part-1
- Dharma Sastram Part-2
- Pithru Poojanam
- Sandeha Nivaranee (Tamil) Parts 1 - Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 2 - Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 3- Rs 60+20 =Rs 80
- Sandeha Nivaranee (Tamil) Parts 4 - Rs 60+20 =Rs 80
- Subhashithani (Precepts)
Blog Archive
-
▼
2007
(12)
-
▼
December
(12)
- SANDEHA NIVARANEE Part-2
- SANDEHA NIVARANEE Part-1 This Book clarifies man...
- Subhashithani (Tamil) Part 1) ஸுபாஷிதங்கள் - நன்மொ...
- ஸந்தேஹ நிவாரணீ பாகம் 4 - ஸந்தேஹங்களின் அட்டவனை
- ஸந்தேஹ நிவாரணீ 3வது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்
- SANDEHA NIVAARANEE-AUTHOR- Nannilam Brahmasri Raja...
- DAINANDIKA MANTRAAH
- The Doctrine of Righteousness (Dharma) or Dharma ...
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது கூடாது
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-2 கூடாது கூடாது கூடாது
- தர்ம சாஸ்திரம் தமிழ் part-1
- vaithikasri issue december 2007 month editorial
-
▼
December
(12)
Rajagopala Ganapatigal
- Rajagopala ganapatigal
- chennai, Tamil Nadu, India
- Sri V.Ragagopala Ganapatigal hails from a family of Deekshithars (Vedic scholars who have performed yagna sacrifices and are performing Agni hotric rites daily throughout their life time)
No comments:
Post a Comment