we are bringing out the spiritual monthly VAITHIKASRI with Sri RAJAGOPALA GANAPATIGAL as its editor. The magazine will serve as a spiritual guide to all the religious minded theists and will focus on the innumerable precious thoughts and views contained on our three Veda Sastra.

Saturday, December 1, 2007

SANDEHA NIVAARANEE-AUTHOR- Nannilam Brahmasri Rajagopala Ganapatigal

Sandheha Nivaranee ( Tamil) Part 2
ஸந்தேஹ நிவாரணீ
இரண்டாவது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்
அபர கர்மா , பித்ரு பூஜனம் தர்ப்பணம்
64. அமாவாஸை தர்ப்பணம் மற்றும் ச்ராத்தம் செய்யவேண்டிய மிகச்சரியான நேரம் எது?
65. அமாவாஸையன்று காலையில் பூஜையை முடித்துவிட்டு மதியம் தர்ப்பணம்செய்யும் முன்பு கட்டாயம் ஸ்னானம்செய்ய வேண்டுமா? 66. அமாவாஸை முதலான நாட்களில் தர்பணம் செய்தபிறகு அந்த தர்பைகளையும் ஜலத்தையும் என்ன செய்வது?
67. வெளியூர் பிரயாணம் செல்லுதல் போன்ற ஒரு சில சமயங்களில் அமாவாஸையன்று தர்ப்பணம் செய்ய முடியாமல் போய்விடுகிறது, இதனால் பாபம் உண்டாகுமா? ப்ராயஸ்சித்தம் ஏதாவது இருக்கிறதா?
68. தர்ப்பணத்துக்கு எள்ளுடன் அக்ஷதையை எந்தெந்தநாட்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
69. அமாவாஸைமுதலிய காலங்களில் செய்யும் தர்பணத்தில் எள்ளைச் சேர்த்துக்கொள்ள ஏதாவது அளவுஉண்டா?
70. முதல்நாள் இரவோ, அல்லது அன்றையதினம் காலையிலோ மாதப்பிறப்பு நேர்ந்தால் காலையில் மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்துவிட்டுத்தான் ஔபாஸனம் முதலியன செய்ய வேண்டுமா?
71. ஸூர்ய/சந்த்ர கிரஹணத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணத்தை எப்பொழுது செய்யவேண்டும்?
72. ஷண்ணவதிதர்ப்பணம் என்றால் என்ன? எப்போது செய்யணும்?
73. ஷண்ணவதி தர்பணத்தை எப்போது முதல் ஆரம்பிக்கலாம்? என்னபலன்?
74. விவாஹம் அல்லது உபநயனம் ஆனவுடன் வ-ரும் அமாவாஸை முதலிய நாட்களில் பித்ருதர்பணம் செய்யலாமா?
75. இந்தவருஷம் அதிக மாதம் ஸம்பவித்ததால் மஹாளயபக்ஷத்தில் செய்யும் தர்ப்பணஸங்கல்பத்தில் பஞ்சமாபரபக்ஷம் என்று கூறுவதா? ஸப்தமாபரபக்ஷம் எனக்கூறுவதா?
76. மாதப்பிறப்பு தர்பணம் செய்யும் நாளன்று ப்ரும்ஹயக்ஞம் செய்யவேண்டாம், அமாவாஸை தர்பணத்திற்குப் பிறகு மட்டும் செய்தால் போதும் என்கின்றாரே எங்கள் சாஸ்திரிகள்?சிராத்தம்
77. எங்கள்குடும்பத்தில் மஹாளயபக்ஷத்தில் ஹிரண்யச்ராத்தமோ தர்ப்பணமோ செய்யும் வழக்கமில்லை. நான் மஹாளயம் செய்யலாமா?
78. காசிக்கு போய்விட்டு, கயாசிராத்தம் செய்து வந்தபிறகு மறுபடி வருடாவருடம் செய்யவேண்டிய சிராத்தம் செய்யத் தேவையில்லை என்று கூறுகிறார்களே? அதற்குப்பிரமாணம் உண்டா?
79. எங்களது தந்தையின் சிராத்தம் குறிப்பிட்ட திதியில் செய்ய இயலவில்லை. தற்சமயம் ஏதவது ஒரு நாளில் செய்யலாமா? அல்லது அடுத்த வருடம் குறிப்பிட்ட மாதம் திதியில்தான் செய்ய வேண்டுமா?
80. சிராத்தம்செய்யும் நாளன்று சிராத்தம்முடிந்து கர்தா தனது வேஷ்டியைப்பிழிய மந்திரம்உள்ளதா? வழிமுறைஎன்ன?
81. அம்மா, அப்பா ச்ராத்தமானது அவர்கள் இறந்த திதியில் செய்யப்படுகிறது, இறந்த (தமிழ்,ஆங்கில) தேதியில் செய்யப்படுவது இல்லையே, ஏன்?
82. தாய் தந்தையர்களுக்கு செய்யும் ச்ராத்தத்தை எத்தனை வருஷங்கள் செய்ய வேண்டும்? நான் 25 வருஷங்கள் ச்ராத்தம் செய்து விட்டேன்.
83. ச்ராத்தத்தன்று ஒரு சில அசௌகர்யங்களால் ச்ராத்தம் செய்ய முடியவில்லை, எனது உறவினரின் ஆலோசனையின் பேரில். ஓர் தர்ம ஸ்தாபனத்தில் சாப்பாடு போட்டு விட்டேன்.இது சரியா?
84. ச்ராத்தம் செய்ய நிறைய பணம் சிலவாகிறது,எனக்கு பொருளாதார வஸதியில்லை,என்ன செய்யலாம்?
85. குழந்தை பிறந்ததற்காக காக்கும் (வ்ருத்தி) தீட்டு, மற்றும் உறவினர் இறந்ததற்காக காக்கப்படும் (ஆசௌசம்)தீட்டு நாட்களின் நடுவில் அப்பா,அம்மாவிற்கு செய்ய வேண்டிய ச்ராத்தம் நேர்ந்தால் அதை தீட்டு நாட்களில் செய்யலாமா? எப்பொழுது செய்ய வேண்டும்?
86. ஞாபகமறதியால் ச்ராத்ததினம் மறந்து (கடந்து)விட்டது எங்கள் வீட்டு சாஸ்த்ரிகள் நினைவுபடுத்தவில்லை,என்ன செய்யலாம்?
87. ச்ராத்தத்தை விஸ்தாரமாகச்செய்யக்கூடாது என்றால் என்ன?
88. ச்ராத்தம் சாப்பிடும் ப்ராஹ்மணர் ச்ராத்தம் செய்பவரின் (கர்தாவின்) கோத்ரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமா?
89. ச்ராத்தம் செய்பவருக்கான நியமங்கள் என்னென்ன?நாந்தீ ச்ராத்தம்
90. நாந்தி பித்-ருக்-கள் என்றால் யார்?
91. நாந்தீச்ராத்தம் என்றால் அமங்களமாக தோன்றுகிறதே இதை விவாஹம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளில் செய்யலாமா?
92. ஒரு சில குடும்பங்களில் நாந்தி செய்யும் பழக்கம் கிடையாது என்கிறார்களே? அதை(ஸம்ப்ரதாயத்தை) அனுஸரித்து நாந்தியை செய்யாமல் விட்டு விடலாமா?
93. நாந்தியை எந்தெந்த மங்கள நிகழ்ச்சிகளில் செய்ய வேண்டும்?
94. நாந்தியை எப்படி... எப்பொழுது செய்ய வேண்டும்?
95. நாந்தியை தந்தையுள்ளவர்களும் செய்யலாமா?
96. விவாஹம் செய்து கொள்ளும் போது நாந்தியை யார் செய்ய வேண்டும்? தந்தையா? அல்லது விவாஹம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையா ?
97. ஒரு பையனுக்கு தந்தையல்லாத ( வேறு கோத்ரத்தைச் சேர்ந்த) மற்றவர்கள் பூணல் போட்டு வைக்கும் (உபநயனத்தின்) போது நாந்தி எவர்களுக்கு? பூணல் போட்டு வைப்பவரின் பித்ருக்களுக்கா? பூணல் போட்டுக்கொள்ளும் பையனின் முன்னோருக்கா?
98. விவாஹம்,உபநயனம் போன்ற நிகழ்ச்சிகளுக்காகச் செய்ய வேண்டிய நாந்தியை நிகழ்ச்சிக்கு முதல் நாளே செய்யலாமா?
அபர இறுதி ஸம்ஸ்காரங்கள்
99. எனக்கு பெண்ணோ பிள்ளையோ கிடையாது? நான் இறந்த பிறகு எனக்கு யார் இறுதி கர்மாக்களைச் செய்வார்கள்? நான் கடைத்தேற வழி என்ன?
100. எங்களது உறவினர் இறந்து விட்டார்,அவருக்குக் குழந்தையோ, மனைவியோ இல்லை.மற்ற உறவினர்கள் கர்மாவைச் செய்ய மறுக்கிறார்கள். யாரோ ஒருவருக்குப் பணம் கொடுத்து அவரை விட்டுசெய்யச்சொல்லலாமா?
101. குழந்தை பிறத்தல், அல்லது யாராவது உறவினர்கள் இறந்து போகுதல், முதலானவை நடு இரவு நேரங்களில் நிகழ்ந்தால் முதல் நாளா,மறுநாளா? என எவ்வாறு தீர்மானிப்பது?
102. ஓர் மடம் மூலம் வெளியிடப்படும் ப்ரபலமான ஆஸ்திக பத்திரிக்கையில் வெளிநாட்டிலும் ச்ராத்தம் செய்யலாம்.என எழுதியுள்ளார்களே! இது ஸரியா? பொதுவான ஸந்தேகங்கள்
103. ஸ்ரீவைஷ்ணவர்கள், ஸ்மார்த்தர்கள், மத்வர்கள் என்கின்ற பேதம் எதனால்?
104. அக்ஷய த்ருதீயையன்று கடையில் கட்டாயமாக ஸ்வர்ணம் (தங்கம்) வாங்க வேண்டுமா?
105. ஸ்ரீராமநவமியைக் கொண்டாடும்பொழுது கர்போத்ஸவம் என்றும் ஜனனோத்ஸவம் என்றும் கூறுகிறார்களே? அப்படியென்றால் என்ன?
106. ஆண்கள் வேஷ்டியை பஞ்சகச்சமாகவும்,பெண்கள் புடவையை (ஒன்பது கஜம்) மடிசாராகவும் கட்டிக்கொள்வது ஏன்?
107. இரவு நேரங்களில் தானங்களைச்செய்யலாமா?
108. உபநயனம்ஆகாத (பூணல்போடாத) குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கலாமா?
109. ஏகாதசி உபவாஸம் அனைவரும் இருக்கலாமா? எப்பொழுது ஆரம்பிக்கலாம்?
110. வைகுண்டஏகாதசியை முக்கோட்டஏகாதசி என்கிறார்களே? ஏன்?
111. காலையில் ஸூர்யன் உதிக்கும் பொழுது தூங்கக்கூடாது என்பது எதற்காக?
112. தினஸரி படுத்துக்கொள்ளும்போது எந்ததிசையில் தலையை வைத்து படுத்துக் கொள்ளலாம்?
113. ஸூர்ய/சந்த்ர கிரஹணம் ஏற்படும்முன்பு தயார்செய்த உணவை கிரஹணம்முடிந்தபிறகு சாப்பிடலாமா?
115. பஞ்சகவ்யம் (கூட்டுவது) சேர்ப்பது எப்படி ?
116. வேத மந்த்ரங்களை ரஸிகர்கள் ரஸிக்கும்படி ஸங்கீதமாக (பாட்டாக) பாடலாமா?
117. தன்னைவிட ஆறுமாதம் வயதில் மூத்தவர்களாக உள்ளவர்களை நமஸ்கரிக்கலாமா?
118. நமஸ்காரம் செய்த பிறகு சொல்லப்படும் அபிவாதயே ப்ரவரத்தை எங்கெங்கே யார் யாருக்குச் சொல்லலாம்? யார் யாருக்கு சொல்லக் கூடாது.
119. சமகத்தில் த்ரோண கலசஸ்ச மே என்று வருகிறதே, த்ரோண கலசம் என்றால் என்ன?பரிஹாரங்கள்
120. நான் ஆரம்பிக்கும் செயல்கள் அனைத்தும் தடைபட்டு இடையிலேயே நின்று போய் விடுகிறது. என்ன செய்யலாம்?
121. எனது மகனுக்கு விவாஹம் வெகு நாட்களாக தாமதமாகிறது. என்ன செய்யலாம்?
122. எனதுபெண்ணுக்கு வெகுநாட்களாகத்திருமணம் தடைபடுகிறது. என்ன பரிஹாரம் செய்யலாம்?
123. கல்யாணமாகி வெகுநாட்களாக எனதுமகளுக்கு ஸந்ததி (குழந்தை ) ஏற்படவில்லை, ஏதாவதுபரிஹாரம் செய்யலாமா?
124. எனதுமகள் திருமணமாகியும் கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ ஏதாவது பரிஹாரம் உண்டா?
125. குழந்தைகள் தாய் தந்தையின் சொல்படி நடக்க என்ன பரிஹாரம் செய்ய வேண்டும்?
126. நான் அஜீரணக்கோளாறால் மிகவும் சிரமப்படுகிறேன், என்ன செய்யலாம்?
127. சத்ரு(எதிரி)க்களின் தொல்லையும் பயமும் அதிகமாக உள்ளது. என்ன செய்யலாம்?
128. எனதுமகன் பள்ளியில் நன்குபடித்து பரீக்ஷையில் தேர்ச்சிபெற என்ன செய்யலாம்?
129. கண்வலி போன்ற கண் தொடர்பான நோய் வராமல்/தொடராமலிருக்க வழியென்ன?
130. சந்திராஷ்டமநாட்களில் வெளியூர்பிரயாணம் செல்லும்படி நேர்ந்தால் அதற்க்கு ஏதாவது பரிஹாரம்உண்டா?
This book can act as a ready reckoned for any Hindu Copies of this Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210. vaithikasri@yahoo.com

No comments:

VAITHIKASRI PUBLICATIONS

  • Daily Mantras Audio cd-Rs. 100+20=120.00
  • Dharma Sastram
  • Dharma Sastram Part-1
  • Dharma Sastram Part-2
  • Pithru Poojanam
  • Sandeha Nivaranee (Tamil) Parts 1 - Rs 60+20 =Rs 80
  • Sandeha Nivaranee (Tamil) Parts 2 - Rs 60+20 =Rs 80
  • Sandeha Nivaranee (Tamil) Parts 3- Rs 60+20 =Rs 80
  • Sandeha Nivaranee (Tamil) Parts 4 - Rs 60+20 =Rs 80
  • Subhashithani (Precepts)

Rajagopala Ganapatigal

chennai, Tamil Nadu, India
Sri V.Ragagopala Ganapatigal hails from a family of Deekshithars (Vedic scholars who have performed yagna sacrifices and are performing Agni hotric rites daily throughout their life time)